Wednesday, July 17, 2013

அறிவியல் ரீதியாக சிந்தியுங்கள்!




அறிவியல் ரீதியாக சிந்தியுங்கள்!

நீங்கள் எடுக்கப்போகும் முடிவுகளுக்கான உங்கள் சிந்தனைகள் அறிவியல் ரீதியாக இருக்கவேண்டும். அறிவியல் ரீதியாக யோசிப்பது எனில், ஒரு லேபில் உட்கார்ந்து சிந்திப்பதில்லை.

ஒரு முடிவு எடுக்கும்முன் அதுகுறித்த திட்டத்தைப் போடுங்கள்; அதற்கு சாதகமான மற்றும் பாதகமான விஷயங்களை பட்டியலிடுங்கள். இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு அந்த முடிவில் ஏதாவது புத்திசாலித்தனமாகச் செய்யவேண்டுமா என்று பாருங்கள்.
...
அதை செய்த பின்னர், மீண்டும் மீண்டும் பலமுறை உங்கள் மூளையின்பலத்தால் அந்த முடிவை ஊறவைத்து, துவைத்து காயப்போடுங்கள். இதன்பிறகு கிடைக்கும் சந்தேகத்திற்கு இடமில்லாத முடிவினை பலமுறை பயன்படுத்துங்கள்.

இப்படி பண்படுத்தப்பட்டமுறையில் எடுக்கப்படும் முடிவுகள் தீர்க்கமானவையாகவும், அந்த முடிவைச் செயலாக்கும்போது வரும் இடையூறுகள் அனைத்திற்கும் பதில் தருவதாகவும் இருக்கும்.

No comments: