Monday, April 26, 2010

[Messages] - அன்றாடம் பின்பற்றுவதற்குரிய பத்து ஆன்மீக வழிகள்


அன்றாடம்  பின்பற்றுவதற்குரிய  பத்து  ஆன்மீக  வழிகள்


100 ஆண்டுகள் வாழ்ந்து எல்லோருக்கும் நல்வழி காட்டிய காஞ்சி பரமாச்சாரியார் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிstrong> ஸ்வாமிகள்strong> நாம் அன்றாடம் பின்பற்றுவதற்குரிய பத்து ஆன்மீக வழிகளை கூறியுள்ளார்.

* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்க.

* அன்றைய நாள், நல்ல நாளாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்க.

* அடுத்து புண்ணிய நதிகளில், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்கள் முதலியவர்களைக் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினைக்கவேண்டும்.

* வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கூவில்களுக்குச் சென்று கடவுளை வழிபடவேண்டும்.

* உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

* சாப்பிடுவதக்கு முன்பு மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடவும்.

* அன்றாடம் குறைந்தபட்சம் உங்கள் சக்திக்கேற்றபடி தருமம் செய்க.

* நெற்றியில் தவறாமல் திலகம் வைத்துக்கொள்க.

* உறங்கச் செல்வதற்கு முன்பு அன்றைய நாளில் செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்க்கவும்.


* ஆண்டவன் நாமத்தை நூற்றியெட்டு முறை உச்சரித்துவிட்டு, பின்பு உறங்குக.


* Thanks to http://www.ithazh.com


No comments: