Monday, July 19, 2010

[Messages] - போலியானவன் யார்? - பகவன் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

ஊரார் வசைமொழிக்கு பயந்து வெளி வேடம் திரித்து தர்மத்தை கடைபிடிப்பவன் தர்மவான் ஆக மாட்டான். ஒருவரும் இல்லாத வீட்டில் காணப்படும் பொன் முடிப்பை எவனொருவன் எடுத்து கொண்டு போக இச்சைபடமாட்டானோ அவனே தர்மவான். மௌனமாகவும் மறைவாகவும் கடைபிடிக்கப்படும் தர்மமே தர்மம். வீண் பெருமையுடன் படாடோபத்துடன் செய்யப்படும் தர்மம் போலிச்செயல்களேயாம்.
- பகவன் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

No comments: