Thursday, June 14, 2012

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்


- மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் > தாய், தந்தை
- மிக மிக நல்ல நாள் > இன்று
- மிகப் பெரிய வெகுமதி > மன்னிப்பு
- மிகவும் வேண்டியது > பணிவு
- மிகவும் வேண்டாதது > வெறுப்பு
- மிகப் பெரிய தேவை > நம்பிக்கை
- மிகக் கொடிய நோய் > பேராசை
- மிகவும் சுலபமானது > குற்றம் காணல்
- கீழ்த்தரமான விடயம் > பொறாமை
- நம்பக் கூடாதது > வதந்தி
- ஆபத்தை விளைவிப்பது > அதிக பேச்சு
- செய்ய கூடாதது > நம்பிக்கை துரோகம்
- செய்ய கூடியது > உதவி
- விளக்க வேண்டியது > சோம்பேறித்தனம்
- உயர்வுக்கு வழி > உழைப்பு
- நழுவ விடக்கூடாதது > வாய்ப்பு
- பிரியக் கூடாதது > நட்பு
- மறக்கக் கூடாதது > நன்றி

* Doesn't know about original content writer, it was an image shared on fac*book.co*, thanks to the original writer of this fruitful message. 

No comments: